தமிழனின் ஒற்றுமை உலகறிந்த உண்மை. உலகத்தில் பல நாடுகளில் தமிழும் தமிழனும் இருந்தததாக சொல்லப்பட்டாலும். ஆய்வுகள் நிரூபித்தாலும்.
தமிழன் தன் ஒற்றுமையால் அதை உறுதி படுத்துகிறான்.
தமிழன் தனக்கு எதிராக இன்னொரு தமிழனை பார்கிறான். சிங்கத்திற்கு பகை சிங்கமாகதானே இருக்கவேண்டும்.
தமிழ் மண்ணில் இரண்டு கிராமங்கள் - இன்றும் தங்களை பிறவி பகையளிகளாய் நினைப்பதை ஒரு முறை அறிந்தேன்.
அவற்றின் பெயர் பாகனேரி & பட்டமங்கலம். ஒரு ஊரின் தலைவனுக்கும் இன்னொரு ஊரின் தலைவனுக்கும் நடந்த தகராறில் இந்த ஊர் பகை முகிழ்த்தது. ஒரு ஊரை சேர்ந்த தலைமை குடும்பத்தான் நாயின் கழுத்தில் இன்னொரு ஊரின் தலைமை குல பெண்ணிற்கான தாலியை கட்டி அனுப்பி கேவலபடுத்தியதே காரணமாம்.
இன்னும் அதிகம் தெரிய வேண்டும் என்றால் - கலைஞரின் தென் பாண்டி சிங்கத்தை படியுங்கள்.
தொடரும்
Shane Warne - எனக்கு ராஜாவா நான் வாழுறேன் - இறந்த பின்பும் !
-
Shane Warne !1990களில் அவுஸ்திரேலியா அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை
சுழல்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தி வந்திருந்த காலத்தில், ‘யார்ரா இது ?’
என்று ஆச்சர...
2 months ago
4 மறுமொழிகள்:
அப்படியா? :-)
ஆமாங்க ! அப்படித்தான் @ சித்ரா
தல கொஞ்சம் விரிவா அலசுங்க ...
இப்போது விரிவாக அலச ஆரம்பித்து உள்ளேன் என்று நம்புகிறேன்
Post a Comment