தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Saturday, July 31, 2010

உ த ப: அணிவகுப்பில் .....

அந்த வீரன் அந்த செய்தியோடு வந்து நின்றான்.
"என்னோடு அணிவகுப்பில் வர இருந்த  மூணு பேருக்கும்  உடல் நலமில்லை"
 "என்ன சொல்கிறாய் ?" - தளபதி கேள்வி கேட்டார்
"திடீர் என்று உடல் நலமின்மை"
"மூவருக்குமா ?"

வீரன் தலையை இடமும் புறமும் ஆட்டினான்.
நெற்றியில் கை வைத்து அமர்ந்தார் தளபதி.

"கவலை வேண்டாம்" - வீரன் மீண்டும் பேசினான்
"அவர்களுக்கு பதிலாக மூணு பேரு உள்ளனர்" - மீண்டும் வீரன்

"நல்லது அவர்களை பயன்படுத்திகொள்"
தளபதி சொல்லி விட்டு நகர்ந்தார்.

வீரனும் ஒரு தளபதிதான்.

அந்த நாள் வந்தது. படை அணிவகுப்பு திருநாள். அதிபருக்கு முன்னால்.

அதிபர் வந்தார் தன்னோடு இருந்த படை தலைவர்களுடன் பேசிக்கொண்டே அமர்ந்து இருந்தார். அணி வகுப்பு நடந்து கொண்டு இருந்தது.
விமானங்கள் வானத்தில் வேடிக்கை காட்டின. வான மேகங்கள் வண்ணக்கோலம் பூண்டன.

அதிபரின் முகத்தில் புன்னகை. அவர் நாட்டின் படை திறமை அவருக்கு முன்னால் தன்னை வெளிக்காடிகொண்டு இருந்தது.

அந்த பிரங்கி வண்டி பயணித்துக்கொண்டு வந்தது. அந்த வீரன் வணக்கம் வைத்தான். அதிபரை நோக்கி நடந்தான்.
அவர் முதலில் புன்னகைத்தார். வீரனும்.

பின்னர் வீரன் அதிபரை நெருங்கினான்.

வீரன் குண்டுவீசும் கருவி மூலம் குண்டு வீசினான். இரண்டு க்ராநிடே குண்டுகள். மீண்டும் தாக்குதல்.
பதிந்து கொண்டிருந்த ஊடகங்கள் உள்ளே இது பதிவாகி கொண்டு இருந்தது,.

எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அரச படை அணிவகுப்பில் சுட்டு கொல்லப்பட்டார். சுட்ட வீரனின்  தளபதியின் பெயர்   காலித்  இஸ்லம்புஇல்.


தொடரும்

6 மறுமொழிகள்:

கலாநேசன் said...

good

சி. கருணாகரசு said...

ஏன் கொன்றான்..... இது எப்போ நடந்தது....
படிக்கவே வியப்பா இருக்கு தொடருங்க.

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

சே.குமார் said...

இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க ..

அருண் பிரசாத் said...

கார்திக் கொஞ்சம் விரிவாக எழுதவும். விறுவிறுப்பாக உள்ளது

ஹேமா said...

அரசியல்,ராஜ்ஜியம் என்றிருந்தால்
அங்கு வஞ்சகரும் இருப்பார்கள் போல !

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை