அனிச்ச மலர் அழகா ? - நீ
அணிந்த மலர் அழகா ?
குனிந்த மயிர் அழகா ? - இல்லை
நிமிர்ந்த மார் பழகா ?
பணிந்த சடை அழகா ? - நீ
பகன்ற சொல் அழகா ?
தனித்த தமிழ் அழகா ? - உன்
பவள இதழ் அழகா ?
கனிந்த மொழி அழகா ? - இல்லை
காந்த விழி அழகா ?
நினைத்த நெஞ் அழகா ? - இன்றும்
அணைக்கும் கரம் அழகா ?
உன்னில் எது அழகு ? - என்றேன்
என்னில் நீ அழகு என்றாய்.
அணிந்த மலர் அழகா ?
குனிந்த மயிர் அழகா ? - இல்லை
நிமிர்ந்த மார் பழகா ?
பணிந்த சடை அழகா ? - நீ
பகன்ற சொல் அழகா ?
தனித்த தமிழ் அழகா ? - உன்
பவள இதழ் அழகா ?
கனிந்த மொழி அழகா ? - இல்லை
காந்த விழி அழகா ?
நினைத்த நெஞ் அழகா ? - இன்றும்
அணைக்கும் கரம் அழகா ?
உன்னில் எது அழகு ? - என்றேன்
என்னில் நீ அழகு என்றாய்.
கடைசி இரண்டு வரிகளில் கவிதை முழு அழகு பெற்றது...
ReplyDeleteஇந்த பதிவில் எல்லாம் அழகு...
ReplyDeleteநன்றி
ReplyDelete@கே.ஆர்.பி.செந்தில்
@சௌந்தர்
@தனி காட்டு ராஜா
அவளுக்கு நீங்கள் அழகு.
ReplyDeleteஉங்களுக்கு அவள் அழகு !
இந்த கவிதையில் எந்த வரி அழகு.... ம்ம் மொத்தமும் அழகு, வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅத்தனை வரிகளும்
ReplyDeleteசித்திர அழகு...!!
வாழ்த்துக்கள் :-))