இன்று படித்த இரண்டு பதிவுகளில் சாதி பற்றி இருந்தது. சாதி ஏன் இன்னும் மண்ணில் இருக்கு.
சில கரணங்கள் கீழே:
இவை சிலதான் இன்னும் நிறைய இருக்கலாம் நீங்கள் அதை சொல்லலாம்.
1 . தேர்தலில் சீட்டு வாங்க சாதி வேணும். சீட்டு வாங்க மட்டுமில்ல ஓட்டு போடவும் சாதி வேணும். வேற சாதிக்கு ஒட்டு போட்டா அது சாதி குத்தம்.
2 . கலவரமே இல்லாம நாடு இருந்தா நல்லதுக்கு இல்லை ( நெசமா ?) - அதுனால சாதி மதம் வேண்டும்
3 . நம்ம ஊரு கொஞ்சம் பரவா இல்லை. மத்த ஊரில் எல்லாம் பேருக்கு பின்னாடி போட சாதி வேண்டும்.
4 . கல்யாணம் பண்ணிக்க சாதி வேண்டும்.
5 . அடுத்தவன திட்ட சாதி வேணும். ( இன்னும் இது இருக்கு .... )
6 . கட்சி நடத்த சாதி வேணும்.
7 . விண்ணப்பங்கள் நிரப்ப நிறைய சாதி வேண்டும்.
8 . தலைவனாக சாதி வேண்டும்
9 . அரசாங்கத்துக்கிட்ட ஏதாவது சாதிக்க சாதி வேணும்.
10 . ரெட்டை குவளை முறைக்கு சாதி வேண்டும்
சாதியால் ஒரு மனிதன் தாழ்வாக அல்லது உயர்வாக கருதப்படுவது தவறு. நானெல்லாம் ஏழை சாதி அப்படின்னு சொல்லறாங்களே ... அந்த சாதியாவது ஒழியுமாங்க ?

"சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சொல்லி கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் கூட, "சாதி வித்து" இடப்படுவது வேதனையான விஷயம்.
ReplyDeleteஅது.. நல்லா சொல்லுங்க.. இன்னும் நிறைய பாயிண்ட் இருக்கும்... உக்காந்து ரோசன பண்ணனும்.. :o)
ReplyDeleteசாதிலேயே பிரச்சினை இல்லாத சாதி ஏழை சாதிதான் :)
ReplyDeletegud. சும்மா இல்ல, நல்லாவே கிறுக்கிருக்கீங்க. தொடர்ந்து எழுதுங்க, சே, உங்க பாஷையில கிறுக்குங்க.
ReplyDeleteanbudan
ram.
www.hayyram.blogspot.com
சிலரின் பெயரை வச்சே அவங்க சாதி சொல்றாங்க !
ReplyDeleteநன்றி
ReplyDelete@Chitra
@கலகலப்ரியா
@பிரசன்னா
@hayyram
@ஹேமா
சாதி ஒழியட்டும்.
பதிவுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteசாதி பற்றி சரியான பதிவு! சாதி இன்னும் போகலை கார்த்திக்!
ReplyDelete- அன்புடன் ராஜா (சாப்ட்வேர் எஞ்சினியர்)