இந்த பதிவை இடும் முன்னரே என் நண்பர்கள் சிலரிடம் இது பற்றி பேசி உள்ளேன். வரலாறுகள் சில வெற்றிகளிலும் தோல்விகளிலும் அழிக்கப்படும்.அவற்றின் நோக்கம் என்னவென்று அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அறிந்திருப்பார்கள். அவர்கள் அவற்றை பதிந்தும் வைத்திருக்க கூடும்.வரலாற்றை பதிய ஓலைகள், கல்வெட்டுக்கள் பயப்பட்டு உள்ளன. சித்திரங்கள் - சிற்பங்களும் கூட.   மழு என்கிற கோடலியை உடையவனாக சிவன் ஒரு நில பகுதியில் ( கங்கை கொண்ட சோழபுரம் என்று நினைக்கிறேன் ) சிற்பமாக வழங்கப்பட்டு உள்ளான் என்று படித்து உள்ளேன்.   கண்ணகியின் கோயில்தான் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி கோயில் என்று கண்ணதாசன் பதிவு செய்து உள்ளார் என்று ஒருவர் சொன்னபோது - நான் விளக்கம் கேட்க அவர், கொற்றவை, கண்ணகி போன்ற தெய்வங்கள் இன்று மருவி உள்ளன என்றார் - அதற்கு பின் காரணங்கள் இருக்கலாம் என்றார். கண்ணதாசன் சொன்னது என்னவென்று முழுமையாக தெரியாவிட்டாலும் - கண்ணகியும் கொற்றவையும் எங்கே என்கிற கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியதே.   முருகன் - பல கோயில்களில் வேல் என்பது தனியாகவே இருப்பதாகவும் மூலவரின் சிலையில் அது இல்லை என்று சொல்ல கேள்வி பட்டு உள்ள...
 
 
நல்ல சினிமாப் பாடலின் வடிவம் .. பாராட்டுக்கள் ..கார்த்திக்
ReplyDeleteநன்றி செந்தில். கொஞ்ச நாள் கவிதைகள் எழுதலாம் என்று இருக்கேன்.
ReplyDeleteஉங்கள் தாக்கம்தான்.
நல்லா இருக்கு...
ReplyDelete/// என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
யாரடி நீ ?
யாரடி நீ ? ///
கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)
என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
////////
நல்லாயிருக்கு
ஆளவந்த என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
நன்றி ஆனந்தி, பிரபு.
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பிரபு - திருத்தி விட்டேன்.
யார் என்று தெரியாமலே இப்படி வர்ணிக்க வைத்தவள் யார் அவள் !
ReplyDelete