முழுமையாக தமிழில் பேசுவது என்பது இயலாத காரியம் என்பது போல ஒரு உலகை நிர்மாணிக்கும் வலையில் நாம் நிறையவே சிக்கிக்கொண்டு விட்டோம். நான் சில தருணங்களை நினைக்கிறேன். என் வாழ்வில் முதல் முறையாக என்னை கவர்ந்த அழகான சொற்றொடர் ஒரு கிராமத்து சொற்றடர்தான். "தம்பி, அந்த காத்தாடியை சத்த அமத்துங்க" இதற்கு முன்னாள் அது "தம்பி, அந்த ஃபேன ஆப் பாண்ணுங்க". மிளகாய் என்கிற வார்த்தையை பொட்டலம் மடித்து கொடுக்கும் நம் நண்பர்கள் தான் கண்டுபிடித்தனர். தேங்காய் பூதுண்டு என்பது மிக சாதரணமாய் புழக்கத்தில் உண்டு. மணி அடிச்சு பேசினேன் - ஒரு ஈழ தமிழர் சொன்ன வாசகம். தொலை பேசியில் அழைத்தேன் என்பதின் சாதாரண வழக்கு. படித்த பலரிடம் ஆங்கில பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆங்கிலம் நம் தேவை. ஆனால் தமிழில் பேசும்போது ஆங்கிலத்தை கலப்பதை நிறுத்த முயல்வோம். கடினம்தான் ஆரம்பத்தில். முயல்வோம். முடியும். தமிழ் இன்னும் வாழும். தமிழால் முடியும் என்கிற எண்ணம் வேண்டும்.
நல்ல சினிமாப் பாடலின் வடிவம் .. பாராட்டுக்கள் ..கார்த்திக்
ReplyDeleteநன்றி செந்தில். கொஞ்ச நாள் கவிதைகள் எழுதலாம் என்று இருக்கேன்.
ReplyDeleteஉங்கள் தாக்கம்தான்.
நல்லா இருக்கு...
ReplyDelete/// என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
யாரடி நீ ?
யாரடி நீ ? ///
கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.. :-)
என்ன ஆழவந்த
ReplyDeleteஆட்சியா ? -இல்லை
வீழ்த்தவந்த
சூழ்சியா ?
////////
நல்லாயிருக்கு
ஆளவந்த என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்
நன்றி ஆனந்தி, பிரபு.
ReplyDeleteதவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி பிரபு - திருத்தி விட்டேன்.
யார் என்று தெரியாமலே இப்படி வர்ணிக்க வைத்தவள் யார் அவள் !
ReplyDelete