கடந்த பதிவில் அறந்தாங்கி பற்றி எழுதி இருந்தேன். அறந்தாங்கி கோட்டை பற்றி எழுதும்போதே நினைவுக்கு வந்த ஊர் கிழநிலை கோட்டை.
18 ஆம் நூற்றாண்டின் முடிவில் தென் இந்தியாவின் வரி வசூல் வேந்தர்களான நவாப்கள் தங்கள் அந்திம பொழுதை நோக்கி இருந்தனர். அவர்கள் புத்திசாலிதனமாக ஏற்கனவே தங்களின் வரிவசுலிக்கும் உரிமையை வெள்ளையர்களுக்கு வழங்கி இருந்தனர்.
தமிழ் மண்ணில் கிழநிலை கோட்டை என்கிற பகுதி தஞ்சையின் அரசர்களின் கீழ் இருந்ததது. இவர்கள் சோழர்கள் அல்ல. ராஜா என்கிற பட்டத்தை இவர்கள் வெள்ளைய அரசிடம் இருந்து பெற்று இருக்கலாம். இவர்களின் ஆட்சி திறமையோ புத்திசாலித்தனமோ பற்றி எனக்கு தெரியவில்லை.
ஆனால் இவர்களின் வரிவசூல் மீது நம்பிகை இன்மை நவாபுகளுக்கும் வெள்ளையர்களுக்கும் இருந்து உள்ளது. இந்த தருணத்தில்தான் ராஜா பஹுதூர் பட்டம் பெற்று இருந்த தொண்டைமான்கள் வெள்ளையர்களின் கண்ணில் பட்டார்கள்.
தொண்டைமான்கள் கட்டபோம்மன்னையும் மருதிருவரையும் எதிர்க்க வெள்ளையர்களுக்கு தேவைப்பட்டனர்.
கிழாநிலை கோட்டை என்பது தஞ்சை அரசர்களின் கீழ் இருந்தது. இந்த கோட்டை ஒரு சிற்றரசன் கீழ் இருந்திருக்கலாம். கட்டபொம்மன் பிடிபட்டதற்கு வெள்ளைய மன்னர்கள் தொண்டைமாங்களுக்கு பரிசாய் கொடுத்த கோட்டை கிழநிலை கோட்டை.
புதுக்கோட்டையில் இன்று எதுவும் கோட்டை இருப்பதாய் தெரியவில்லை. சோழன் ஒருவனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவன் ஒருவன் தொண்டை பெருத்து காணப்பட்டதாகவும் அவன் தனக்கு என்று ஒரு கோட்டையும் அரசும் வேண்டும் என்று கோரியதாகவும். அவனுக்கு என்று உருவாக்கப்பட்டதே புதிய கோட்டை. ஆனால் அது தற்போதைய புதுகொட்டயா ? தொண்டைமான்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்கள் காலத்தில் திருமயம் கோட்டை பற்றியும் கிழாநிலை கோட்டை பற்றியும் பேசப்பட்ட அளவு புதுகோட்டையில் கோட்டை இருந்ததாக பேசப்படவில்லை என்றே அறிக்கிறேன். புதுகோட்டை மாவட்டத்தில் அறந்தை, கிழநிலை மற்றும் திருமயமே கோட்டை தளங்கள். புதுகோட்டையில் கோட்டை இல்லை.
சரி பட்டுகொட்டையில் - எதுவும் கோட்டை உள்ளதா ? இந்த ஊருக்கு அறந்தாங்கிக்கும் என்ன தொடர்பு - ஏன் அறந்தாங்கி பட்டுகோட்டை என்று அழைக்க படுகிறது. இந்த ஊர்கள் அருகாமையில் இல்லையே ?
தொடரும்

வரலாறு இன்னும் விரிவாக பார்க்கப்படவில்லை, பட்டுக்கோட்டை அருகில் அறந்தாங்கி இல்லை, இரண்டுக்கும் பத்து கிலோ மீட்டர் இடைவெளி,
ReplyDeleteகோட்டை இருந்தால் மட்டுமே அப்பெயர் வரவில்லை, கோட்டை என்பது மன்னனின் இருப்பிடம் மட்டுமல்ல, பாதுகாப்பான இடங்களையும் அப்படிதான் அழைப்பார்கள்,
சிற்றூர்களும் கோட்டை என்ற பெயரில் முடிகிறது..
கார்த்திக் கோட்டை என்று முடியும் ஊர்கள், நகரங்கள் பற்றி தனிப் பதிவு போடுங்கள் ...
உங்கள் கருத்து உண்மைதான். நீங்கள் சொன்ன மாதிரி ஒரு பதிவு போடலாம். யோசனைக்கு நன்றி!
ReplyDeleteஎங்கே இருந்து எல்லா தகவல்களும் பிடிக்கிறீங்க?
ReplyDelete...... very interesting!
is there any posting(minister post) available for MK/jeya?
ReplyDeleteநண்பரே ....புதுக்கோட்டையில் அரண்மனை இருந்தது. புதிய கோட்டை கட்டப்ப்பட்டதால்தான் புதுக்கோட்டை எனப்பட்டது. மேலும்...
ReplyDeleteஅறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் 50 கிலோமீட்டர்கள் தூரம்...!
நண்பர் சுரேகா - உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த கோட்டை பற்றி ஏதேனும் தொடுப்பு இருந்தால் அனுப்பவும்.
ReplyDeleteமிக்க நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!
@சித்ரா - இவை எதுவும் நான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததில்லை. எல்லாம் பிறர் சொல்ல கேள்வி அல்லது படித்தது. The hollow Crown என்று ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் உண்டு. அதில் புதுக்கோட்டை பற்றி விரிவாக சொல்லபட்டிருக்கும். அப்புறம் - அதில்மறுத்து பாண்டியர்களும் கட்டபொம்மனும்
ReplyDeleteகலகக்காரர்கள் ( rebels ) என்று இருக்கும். அது ஆசிரியர் பார்வை.
ட்ட்பியன் - உங்கள் பின்னோட்டம் புரியவில்லை எனக்கு
ReplyDelete//பட்டுக்கோட்டை அருகில் அறந்தாங்கி இல்லை, இரண்டுக்கும் பத்து கிலோ மீட்டர் இடைவெளி,//
ReplyDeleteயப்பா....ஏனுங்க அளந்து பாத்தீங்களா? ரெண்டுக்கும் குறைஞ்சது 50 கிலோ மீட்டர் இருக்குமுங்க!