த நா தல வரலாறு எழுதும் எண்ணம் எதோ சிறுபிள்ளைதனமாக தோன்றிய ஒன்றே எனக்கு. அதிலும் எந்த விதமான ஆய்வும் செய்த மனிதன் இல்லை நான்.
நான் எழுதிய பல விஷயங்கள் நான் கேள்வி பட்டவை மற்றும் சிலர் கூற கேட்டவை அல்லது படித்தவை. பெரும்பாலும் அவை உண்மை என்பதை அறிந்தேன். அவற்றை சில தருணங்களில் படித்தும் உணர்ந்தேன்.
தமிழ் மண்ணில் தமிழன் ஒற்றுமையோடு வாழ்ந்ததே இல்லையோ என்ற கேள்வி என்னுள் நிறையவே உண்டு. தமிழ் சாதி ஒன்றே என்பதை விட தமிழரில் பல சாதி என்பதே உண்மை.
தமிழன் தென் அமெரிக்காவின் முதல் குடி. தமிழன் மொழியை அடிபடையாக கொண்டு தாய் மொழி ( தாய் லாந்தின் மொழி ) தோன்றி இருக்கலாம்.
தமிழன் பண்பாட்டின் நீட்சி இன்றும் இந்தோனேசியாவில் உள்ளது. தமிழ் நாட்டின் வேட்டிதான் வெளி நாடு போய் லுங்கயாய் வந்தது. தமிழ் எண்களே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்படும் எண்களின் அடிப்படை. தசமத்தை தமிழன் ஏற்றுக்கொண்டான். அதை பதிவும் செய்தான். ஆனால் வால்மிகியின் ராமாயணத்தில் கூட தமிழன் பிரிவுகளாய் சித்தரிக்கப்பட்ட அளவு அவனது ஒற்றுமை என்றும் சொல்லப்படவில்லை.
உண்மையில் தமிழன் ஒன்று பட்டு வாழ்ந்ததே இல்லையா ? இந்த கேள்வி கேட்டபோது எனக்கு கிடைத்த பதில் ஆம்? ஒரு 113 வருடம் மூன்று வேந்தர்களும் ஒன்று கூடி வாழ்ந்தனர்.ஆனால் பிற மன்னர்கள் இருந்திருக்க கூடும்.
தமிழ் நாட்டின் ஆய்வாளர் முனைவர் மதிவாணன் அவர்கள் ஆய்வுப்படி- 113 வருடங்கள் தமிழ் மண்ணின் மூன்று வேந்தர்கள் ஒன்று கூடி வாழ்ந்தனராம். தமிழர்களுக்கு ஒற்றுமை என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இமயவரம்பன் பற்றிதான். அவனுக்கு இந்த தமிழ் குருதிஅதிகம்.
மன்னர்கள் கருங்கை பெருவழுதி மற்றும் தேவ பாண்டியன் - இமயவரம்பன் அவர்களுடன் இந்த உடன்படிக்கை இட்டுகொண்டனறாம் - நாங்கள் ஒற்றுமையாய் வாழ்வோம் என்று. நந்த வம்ச வீழ்ச்சிக்கு பின் தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் இருந்ததாம். காரணம் மௌரிய ஆட்சி தமிழ் மண்ணை தாக்க ஆயத்தமாய் இருந்ததாம். அசோகரின் காலத்தில் தமிழர்கள் கல்வெட்டில் பதிக்க பட்டுஉள்ளனர்.
இந்த ஒற்றுமை உடன்படிக்கை 113 வருடம் உயிர் வாழ்ந்ததாம். அவ்வை இந்த பெருமையை தன கண்ணால் கண்டால் என்பதை சின்ன வயதில் அவ்வையார் படம் பார்க்கும் பொது அறிந்து கொண்டேன். ஆனால் அந்த படத்தில் இந்த ஒற்றுமை பெருமையாய் சொல்லபடாது.
அவ்வை பாரி மகளிரை வறுமை கோலத்தில் பார்க்கும் போது "பாரி எங்கே ?" என்று கேட்க - "மூவேந்தர்களும் சேர்ந்து கொன்றுவிட்டனர்" என்பர்.
இது ஏதோ மூன்று முதலாளிகள் சேர்ந்து ஒரு உழியர் சங்க தலைவனை கொள்கிற மாதிரி அப்போது பட்டது. இப்போதும் படுகிறது. துலாபாரம் தாக்கம்.
தமிழனின் ஒற்றுமை இன்னொரு தமிழனை வீழ்த்தவா இல்லை உண்மையில் தமிழனை காக்கவா ? நம்மிடம் அப்படி வரலாறு உண்டா ?
தொடரும்

ReplyDelete.... good question.
Thanks Chitra.
ReplyDelete