சில தருணங்களில் அந்த பக்கம் சென்று வந்து உள்ளேன். அதற்கு சமணர் மலை என்று பெயர். மதுரை மாநகரின் புறநகர் பகுதி. அந்த பகுதியை ஒட்டி ஒரு கல்லூரி ஒன்று தற்போது உள்ளது.
சமணர்கள் நம் மண்ணில் ஆழமாய் கால் பத்திது இருந்ததன் வெளிப்பாடு அந்த மலை. மக்களோடு வாழாமல் இந்த சமண துறவிகள் வாழ்ந்தது இந்த மலையில். இவர்கள் ஆடை இன்றி வாழ்ந்தமையால் மக்களோடு வாழ்வது அவளவு வசதி படவில்லை. இந்த மலைக்கு அம்மணர் மலை என்றும் வேறு ஒரு பெயர் உண்டு.
மதுரையை ஒட்டி வேறு திசையில் இரண்டு குகை கோயில்கள் உண்டு. அவற்றின் பெயர்கள் - உதயகிரி மற்றும் அஸ்தகிரி. ஆதாவது காலையில் வணங்க ஒரு கோயில் மாலையில் வணங்க ஒரு கோயில். தமிழில் பெயரிட்டால் கதிரவன் எழும் மலை மற்றும் கதிரவன் விழும் மலை. இந்த கோயில்கள் இன்று சிவன்கோயில்களாக காட்சி தந்தாலும் இவை சமண கோயில்களோ என்று கருதப்படுகின்றன.
பாண்டிய மன்னர்கள் இந்த அஸ்த்தகிரியில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோயில்கள் சமண கோயில்களாக இருந்து பின்னர் சிவன் கோயில் ஆக மாற்றம் பெற்றதாய் சொல்ல்பவர்கள் இன்றும் உண்டு.
இந்த கோயில்கள் பாதி கட்டி முடிக்கப்பட்டவையாகவே தெரிகிறது. பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடந்த போர் ஒன்றின் இடையில் இந்த கோயில்கள் கட்ட பட்டிருக்கலாம் என்பது கணிப்பு.
இந்த கோயில்களுக்கு அருகில் சமணர் படுக்கை என்று ஒன்று உள்ளது. இது பள்ளி என்பதின் வேறு பெயராக கருதபடுகிறது.
சிவன் லிங்க வடிவத்தில் வேறு வேறு பெயர்கள் கொண்டு அதுவும் பால் வேற்றுமை கொண்டு விளங்கியதாய் சொல்கிறார்கள். கல்லில் கூட ஆண் கல் பெண் கல் என்று உள்ளதாம். இந்த கல்லில் இந்த சிலைதான் செதுக்க வேண்டும் என்று விதிமுறைகள் உண்டாம்.
சமணர்களின் திருத்தலங்களில் ஒன்றாய் போற்றப்படும் சரவணா பேல கோல என்கிற திருத்தலத்தில் திருவள்ளுவருக்கு சிலைகள் உண்டு என்று கேள்விப்பட்டு உள்ளேன். இந்த தலம் தற்போது கன்னட மாநிலத்தில் உண்டு.

இங்கே லிங்கம் வைத்தது சிங்கம் இல்லை ( பல்லவர்கள் ) இல்லை மீன் மாந்தர்களே என்று சொல்லப்படுகிறது.
புத்த மதத்தின் மிக பெரிய குரு மாந்தர்கள் என்று போற்றபடுகிறவர்கள் தமிழர்கள் என்பதும் சிலர் பல்லவ வழி வந்தவர்கள் என்பதும் சீன ஜப்பானியர்களின் கணிப்பு.
தொடரும்
பகிர்வுக்கு நன்றி. Good!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி சித்ரா - உங்கள் கருதும் ஆதரவும் ஊக்கம் தருகிறது.
ReplyDeleteநன்றி பிரபு
ReplyDelete