நீண்ட நாட்களாய் எதுவும் எழுதவில்லை. ஆவன படங்கள் சிலவற்றை தமிழ் படுத்தும் முயற்சியில் நானும் எனது நண்பர் ஒருவரும் இறங்கினோம். வெற்றி பெரிதாக கிட்டாதபோது கூட அந்த தாகம் இன்னும் உள்ளது. நம்பிக்கை தான் வாழ்க்கை.
என்னை மீண்டும் ஆசுவாசபடுத்திக்கொள்ள மீண்டும் ஒரு தொடர் கதை எழுத திட்டம். இந்த முறை கணிப்பொறி சார்ந்தே இந்த தொடர்.
உங்கள் விமர்சனங்கள் வழக்கம் போல் வரவேற்கபடுகின்றன. கதையின் தலைப்பை மட்டும் இப்போது சொல்கிறேன். சூப்பர் கம்ப்யூட்டர் - இந்த கதைக்கு ஆங்கில தலைப்பு வேண்டாம் என்றும் மனம் சொல்கிறது. ஆனால் இந்த கதை இந்த கருவியை சுற்றிதான்.

வாழ்த்துக்கள் அன்பரே,
ReplyDeleteதங்களின் புதிய முகம் காண ஆவலாக உள்ளோம்.
விளையாடுக...வெற்றி பெறுக....
நாங்கள் துணை நிற்போம் என்றும்
குட்... ஸ்டார்ட் மியூசிக்...
ReplyDeleteவாங்க... ஆரம்பிங்க... ஜமாய்ங்க...
ReplyDelete