தமிழ் திரட்டிகள்

Twitter Update

My-Tamil Banner Exchange AdNetwork

What they Say?

Sunday, August 1, 2010

மீண்டும் ஒரு கவிதை!

வெண்ணிலா வதனம் கண்டேன்

செந்நிலா அதனில் கண்டேன்.

என்னவோ என்றிருக்க -
திலகம் என்று நீ உரைத்தாய்.மூக்கின் குழலா ?

மூங்கில் குழலா ?

காற்றை எடுத்து கீதம் தருதே!அதரங்களா

மதுரங்களா?

தேனின் சுவை கண்டுகொண்டேன்!


கண் விழியா ?

வன் குழியா ?

என்னை இழுக்குதே!


வேதனை நிலையில்

கொத்திதாலும்

வெள்ளரி பழமாய் உன் பேச்சு

குளிரச் செய்யுதே!


(உந்தன்)

சுட்டுவிரல்

அசைவிலே

சுத்துதே

உலகமே!


பட்டு மேனியை

தொட்டு பார்த்தால்

நெஞ்சில் சுகமே!


விட்டு விலகும்

நேரமெல்லாம்

சுட்டு விடுதே

நெஞ்சம்

முழுதும்!

7 மறுமொழிகள்:

ஜோதிஜி said...

மீண்டு வரவேண்டும். மீண்டும் வருவேன்.

அருண் பிரசாத் said...

அருமை கார்த்திக், வார்த்தைகளை நன்றாக உபயோகித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

லா லா ளா ளா யா யா, இப்படி வருவது அழகா இருக்கிறது

ஹேமா said...

காதலின் கவிதை.கலக்குறீங்க கார்த்திக்.

//தென்னங்கல்லா ?//

இங்க கொஞ்சம் திருத்திடுங்க.கவிதையின் கருத்தையே மாத்திடுது.

சே.குமார் said...

அருமை கார்த்திக்.

Chitra said...

duet time!!!! super!

ஜோதிக்குமார் said...

ஹேமாவை நான் வழிமொழகிறேன். உங்க எல்லா படைப்புகள்ளையும் நான் அங்கங்க சில எழுத்துப்பிழைகளை பார்க்குறேன். நீங்க Phonoticல அடிக்கிறீங்கனு நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் கவனமா அடிச்சீங்கனா நல்லா இருக்கும்.

Post a Comment

Related Posts with Thumbnails

Amazon Contextual Product Ads

Pages

Powered by Blogger.

Amazon SearchBox

நான் தொடர்பவை