tag:blogger.com,1999:blog-560118756930106811.post360014724816010933..comments2023-11-03T01:41:21.837-07:00Comments on கொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்: புத்தர் தமிழர் சிங்களர் - IIIKarthick Chidambaramhttp://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-560118756930106811.post-51235364506202393032011-05-10T08:47:16.385-07:002011-05-10T08:47:16.385-07:00நீங்கள் சொல்வது உண்மைதான். சமண தளங்களில் நிறைய இந்...நீங்கள் சொல்வது உண்மைதான். சமண தளங்களில் நிறைய இந்து கடவுளர்கள் உண்டு. அவ்வாறே புத்தமும்.<br />காரணம் ஆரம்ப நாட்களில் அவை மதங்கள் அல்ல - வாழ்க்கை நெறி தான்.<br /><br />சமணர்களின் வாழ்வியல் போதனயாளர்களில் மிக முக்கியமானவராக திருவள்ளுவர் சரவணா பேல கோளாவில் கணிக்கபடுகிறார்.<br />இந்த தளம் கர்நாடகாவில் உள்ளது.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-560118756930106811.post-31642153147947548542011-05-09T14:20:19.555-07:002011-05-09T14:20:19.555-07:00இலங்கையில் புத்த விகாரைக்குள் அத்தனை இந்து மதக் கட...இலங்கையில் புத்த விகாரைக்குள் அத்தனை இந்து மதக் கடவுளர்களும் இருப்பார்கள்.கதிர்காமக் கந்தனைத் தங்கள் கடவுள் என்றும் சொல்கிறார்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com